25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி.

ராஜபாளையம், oct 2 போதை விழிப்புணர்வு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி நடைபெற்றது.

காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கிய இப்போட்டியை கே.எஸ்.ஆர். பஸ் கம்பெனி நிர்வாக இயக்குநர் பிரசன்னா கி.மீ. தொடங்கி வைத்தார். 3 கி.மீ. மற்றும் 5 கி.மீ. என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,600-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

காந்தி சிலையில் தொடங்கி ரயில்வே நிலையம், பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ஜவகர் மைதானத்தில் போட்டி நிறைவடைந்தது.

3 கி.மீ. பிரிவில் ஜோசபின் சுமதியும், 5 கி.மீ. பிரிவில் முகவூரைச் சேர்ந்த முருகலட்சுமியும் முதலிடம் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் சுபா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News