வேர்ல்டு டேபிள் டென்னிஸ் சத்யன் ,ஆகாஷ் ஜோடிசாம்பியன்
வேர்ல்டு டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நைஜீரியாவின் லாகோசில்ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சத்யன், ஆகாஷ் ஜோடி, பிரான்சின் நாட் ரெஸ்ட், ஜூல்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 11-9, 11-4, 11-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் நடப்பு சாம்பியன், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா,
ஜப்பானின் ஹனோகோ மோதினர். முதல் மூன்று செட்டை 7-11, 3-11, 4-11 என இழந்தார் ஸ்ரீஜா. முடிவில் 1-4 என தோற்று, இரண்டாவது இடம் பிடித்தார்.
0
Leave a Reply