உலகின் சிறந்த டீ:இந்தியாவின் மசாலா டீ முதலிடம்!
TasteAtlas வெளியிட்ட உலகின் டாப் 100 டீக்களின் பட்டியலில் இந்தியாவின் மசாலா டீ முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மற்ற தேநீர் வகைகளான டார்ஜிலிங் டீ 6வது இடம், அசாம் டீ 13வது இடம், ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா டீ மற்றும் ஜம்மு காஷ்மீரின் இளஞ்சிவப்பு நிற நான் சாய் (Noon Chai) ஆகியவையும் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
0
Leave a Reply