வீட்டிலேயே எளிமையான முறையில் சிறிய இடத்தில் காய்கறி , மூலிகைச் செடிகளை வளர்க்கலாம்
மருத்துவ குணங்களைக்கொண்ட துளசியைஇந்த நேரத்தில்வீட்டில் வளர்த்துப்பயன்படுத்துவது நல்லது. எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் பானங்களில்துளசிக்க உண்டு.
தனியா விதைகளைபுதைத்து பராமரித்தாலேகொத்தமல்லியை வளர்க்கலாம்.கொத்தமல்லி காய்ச்சல்,சளிக்கு நல்லமருந்து. ரசம், சாம்பார், குழம்புகளில்கட்டாயம் சேர்க்கவேண்டிய அத்தியாவசியப்பொருள் என்பதால்வீட்டில் வளர்க்கலாம்.
மிளகாய் : சற்றுசூரிய வெளிச்சம்படும் இடம்கிடைத்தாலே வளர்ச்சிக்குபோதுமானது. பக்கெட்தொட்டிகளை வைத்தேஇதை மிகஎளிதாக வளர்த்துவிட முடியும். பால்கனி மொட்டைமாடி பகுதிகள்இதற்கு ஏற்றவை.
புதினா : சளி, இருமலுக்கு சிறந்தமருந்து. செரிமானத்திற்கும்நல்லது. இதற்குபெரிய பராமரிப்புகள்தேவையில்லை. நட்டுவைத்து நீருற்றினாலேதானாக வளரும்.
அத்தியாவசியத்தேவையில் முதன்மையில்இருக்கக் கூடியதுதக்காளி. எனவேமண்ணில் நன்குபழுத்த தக்காளியைபிழிந்து போட்டாலேபோதும். நன்குவளர்ந்து பலன்தரும்
தமிழ்நாட்டுஉணவு வகைகளில்கறிவேப்பிலைக்கு முக்கியஇடம் உண்டு.எனவே கறிவேப்பிலையைவளர்ப்பதிலும் ஆரோக்கியம்கிடைக்கும். அதன்வாசனையே நல்லமன அமைதியைஅளிக்கும்.
வெந்தயக் கீரை: வயிற்றுக் கோளாறுபிரச்னைகளுக்கு வெந்தயம்சிறந்த தீர்வாகஇருக்கும். எனவேவெந்தயத்தை தண்ணீரில்கொட்டி வைத்தாலேபோதும் முளைத்துவரும். பின்அதை மண்ணில்நட்டு வையுங்கள்.
பசலைக் கீரைமட்டுமல்லாது, எந்தகீரையையும் ஒருடிரே வாங்கிஅதில் மண்நிரப்பி விதையைத்தூவி விட14 நாட்களுக்குள் நல்லவளர்ச்சியை எட்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளசெடி மற்றும்மூலிகை வகைகள்மட்டுமல்லாது உங்கள்வீட்டில் போதுமானஇடம் இருந்தால்நிறைய செடிகளைவளர்க்கலாம். இதுஃபிரெஷ்ஷாகக் கிடைப்பதால்உடலுக்கு ஆரோக்கியம்..அதேசமயம் பணத்தைமிச்சம் பிடிக்கவும்நல்ல வழி.வீட்டிலேயே முடிந்த அளவிற்கு காய்கறிகளை வளர்த்து ஃபிரெஷாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
0
Leave a Reply