"உன்னால் இந்த பள்ளியும் இந்த பள்ளியால் நீயும் பெருமையடைய வேண்டும்"
இளம் வயதிலிருந்தே மாணவர் சரவணன் அவர்களின் கல்வி ஆர்வம், விடா முயற்சி> கடின உழைப்பு, கற்றல் ஆர்வம்> - எல்லாம் அவரை சாதனை புரிய வைத்துள்ளது. நம் பள்ளி மாணவர் சரவணன் - NEET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றது நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கிறது. பெற்றோரின்அரவணைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்> நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மாணவர்களுக்கு என்றும் துணை இருக்கும். மேனேஜிங் டிரஸ்டி & பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி, M.V. பீமராஜா ஜானகி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் சரவணனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.
0
Leave a Reply