25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


யூத் ஒலிம்பிக் தடகளம்: வெண்கலம் வென்று சவுரியா சாதனை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் ஒலிம்பிக் தடகளம்: வெண்கலம் வென்று சவுரியா சாதனை!

செனகலில் நடைபெறும் 4வது யூத் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 11 விளையாட்டுகளில் 17 பேர் (6 வீரர்கள், 11 வீராங்கனைகள்) களமிறங்கியுள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா ஆம்புரே அரையிறுதியை 13.77 விநாடிகளில் கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பரபரப்பான இறுதிப்போட்டியில் சவுரியா 13.59 விநாடிகளில் இலக்கை எட்டி 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதுவே இவரது சிறந்த ஓட்டமாகவும் பதிவானது. இதன்மூலம் யூத் ஒலிம்பிக் தடகளப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை சவுரியா படைத்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News