சுத்தமான பற்களுக்கு….
அன்னாசி பழத்தைக் கடித்து சாப்பிட, அதில் உள்ள 'bromelain' பற்களை வெண்மையாக்கும்.
"சார்கோல் பவுடரால்" வாரம் இருமுறை பல் தேய்க்க வேண்டும்.
சாக்லேட், சர்க்கரை, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆயில் புல்லிங், வாழைப்பழத் தோலால் பற்களில் மசாஜ் செய்வது நல்லது.(தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் இதைச் செய்யலாம்)
எலுமிச்சை தோலால் பல தேயக்க பற்கள் சுத்தமாகும்.
உப்பு கொண்டும் பல் தேய்க்க வேண்டும்.
0
Leave a Reply