'மைலாஞ்சி' பிப். 13ல் ரிலீஸ்.
இளையராஜா இசையமைத்து, பாடல்கள் எழுதி உள்ளார். ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப் நடித்து அஜயன் பாலா இயக்கத்தில் படம். 'மைலாஞ்சி'. மலைப்பிரதேச பின்னணியில் காதல் கதையில் உருவாகி உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்த சூழலில் பிப்., 13ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply