மறைந்த மலையாள நடிகரான திலகன் பேரன் , தமிழில் அறிமுகமாகும் அபிமன்யு.
மறைந்த மலையாள நடிகரான திலகன் ,இவரது மகனான ஷம்மி திலகன் மலையாள படங்களில் நடிக்கிறார். இவரது மகன் அபிமன்யுவும் மலையாள படங்களில் நடிப்பவர் இப்போது தமிழில் அறிமுகமாகிறார். 2009ல் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ' ரேணிகுண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்."90 சதவீதம் எனக்கான காட்சிகளை முடித்துவிட்டேன் என்கிறார் அபிமன்யு.
0
Leave a Reply