மூச்சு விடமால் வேகமாக பாடிய அனிருத்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிர தீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம் பெனி' சுருக்க மாக 'எல்.ஐ.கே என குறிப்பிடுகின்றனர். அனி ருத் இசையமைக்கும் இந்த படத்திலிருந்து 'தீமா' எனும் முதல் பாடலை வெளியிட் டுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடலை எழுத அனிருத்தே பாடி உள்ளார். முதல் முயற்சி யாக மூச்சு விடாமல் வேகமாக பாடியுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply