அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா.
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 17ம் தேதி) தேர்த்திருவிழா
பல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழா
மண்டகப்படிதாரர்கள்
ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்
இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.
மண்டகப்படிதாரர்கள்
ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணி
11 மிருதங்க கலைஞர்கள் பங்குபெறும் "மிருதங்க நாதமயம்"
நிகழ்த்துபவர்: "மதுர கலாமணி", "லய ஜோதி" Dr. K. தியாகராஜன்
முதல்வர் (ஓய்வு), ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.
0
Leave a Reply