சிறந்த நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த நடிகை சாய் பல்லவிக்கு விருது
மகாராஜா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், அமரன் படத்திற்காக சிறந்த நடிகை சாய் பல்லவி, சிறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் விருது சென்னையில் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பெற்றனர். இவர்கள் தவிர அரவிந்த்சாமி(மெய்யழகன் படம்), தினேஷ்(லப்பர் பந்து படம்) உள்ளிட்ட பலரும் விருது பெற்றனர்.
0
Leave a Reply