25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இருள் சூழ்ந்த இராஜபாளையம்  பழைய பஸ் ஸ்டாண்ட் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இருள் சூழ்ந்த இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் 

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக இடிக்கப்பட்டு புதிய கட்டுமானபணிகள் நடந்து வருறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் எரிந்து வந்த மின்விளக்கும் பழுதடைந்தது. பெண்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அருகில் உள்ள பெட்ரோல்|பங்க் நிர்வாகத்தினரிடம் கேட்டு தற்காலிகமாக பல்ப் வசதி செய்திருந்தும் வெளிச்சம் போதிய அளவு இல்லாமல் அகற்றும் நிலை ஏற்பட்டது.

இதன் அருகாமை பகுதியை திறந்த வெளி கழிப்பறையாக  ஆண்கள்பயன்படுத்துவதும், அருகிலேயே ஒயின்ஷாப் இருந்து சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் மாலை முதல் இரவு வரை தினமும் பெண்களின் நிலை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகிறது. பெண்களின் பாதுகாப்பு கருதியாவது நகராட்சி நிர்வாகம் உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News