காட்டுத் தீயை அணைக்க 'எர்த் பயர் அலையன்ஸ்' என்ற அமைப்பு.
செயற்கைக்கோள்கள் தொழில்நுட்பத்துடன், காட்டுத் தீயை அணைக்கவும் பயன்படுத்தலாம் என்கிற 'எர்த் பயர் அலையன்ஸ்' என்ற அமைப்பு, இது அண்மையில் அனுப்பிய முதல் பயர் சாட், கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில் காட்டுத் தீயைக் கண்காணித்து வருகிறது. அகச்சிவப்பு கதிர் உணரிகளைக் கொண்ட இக்கோள், 25 சதுர மீட்டர் பரப்பளவே உள்ள சிறிய காட்டுத்தீயையும் கண்டறிந்து உடனே சொல்லும்
0
Leave a Reply