25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >>


மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்-பால் -2 டீஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை - சர்க்கரை - 1 டீஸ்பூன்

பாலை சருமத்தில் பயன்படுத்துவது மூலம் ஈரப்பதம் அதிகரித்தல், வயதான தோற்றம் தடுத்தல், சருமத்தை சுத்தமாக்குதல், சரும மேற்பரப்பை சீராக்குதல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன

மஞ்சள் சருமத்தில் இயற்கை பொலிவை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை மறைய செய்து சுத்தமான சருமத்தை பெற உதவுகிறது

செய்முறை-

முதலில் பவுல் ஒன்றில், பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்க்க வேண்டும்

அத்துடன் மஞ்சளை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும்

கலவை நன்றாக காய்ந்தபிறகு முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். முகம் ஜொலிக்கும்

இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு3முறை முகத்தில் அப்ளை செய்தால், மணப்பெண் மாதிரி சருமம் இயற்கையாகவே ஜொலிக்கக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News