இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாகட்டாரியா ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
2009ல் சர்வதேச 'சீனியர்' அரங்கில் கால்பதித்த இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாகட்டாரியா 32.. இவர், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஆனார்.
மொத்தம் 320 போட்டிகளில் 158 கோல் அடித்துள்ளார். கடந்த 2021ல்டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.இந்திய ஹாக்கியின் துாணாக திகழ்ந்த வந்தனா, சர்வதேச ஹாக்கியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். கசப்பும், இனிப்பும் நிறைந்தது இம்முடிவு. போட் டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, திறமை குறைந்து விட்டது என்பதற்காக, ஹாக்கியை விட்டு விலகவில்லை.சிறப்பாக செயல்படும் நிலையில், சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து
ஓய்வு பெற்றார்.
0
Leave a Reply