25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெற்றியுடன் துவக்கிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெற்றியுடன் துவக்கிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

 பெண்களுக்கான ஆசிய கோப்பையில் ,ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 11-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவின் ஹாங்சோவ் நகரில்,  நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா, 'பி' பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' லீக் போட்டியில், உலகின் 'நம்பர் -9' இந்தியா, தாய்லாந்து (30வது இடம் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் ,ஆட்டநேர முடிவில் 11-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News