16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') இந்தியா சாம்பியன் .
16 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') தொடர் மலேசியாவின் செரெம்பன் நகரில் இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான்,உஸ்பெகிஸ்தான், சமோவா இடம் அணிகளுடன் பெற்றது.
லீக் சுற்றில் 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி, , 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
பின் ஈரான் அணியினர் எழுச்சி பெற, இந்தியா 61-62 என பின் தங்கியது. கடைசி நிமிடத்தில் அடுத் தடுத்து புள்ளிகள் எடுத்த இந்தியா, 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. ஆசிய கூடைப்பந்து 'டிவிசன் A”பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றது.
0
Leave a Reply