25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


KOLKATTA - CHENNAI -14 APRIL 2026  IPL CRICKET .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

KOLKATTA - CHENNAI -14 APRIL 2026  IPL CRICKET .

22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா அணியும் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் மோதின. 

'டாஸ்' ஜெயித்த கொல்கத்தா கேப்டன் அஜிங்யா ரஹானே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. 

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுக்கு 160 ரண்ணுக்குள் விழ்ந்தது. சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News