இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா.
இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா.
நாள் : 01.04.2026 புதன்கிழமை, காலை 10.00 மணி
இடம் : 120/16, இராஜாஜி ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
திறந்து வைப்பவர்: Dr.P.V.ஜவஹர்லால் அவர்கள் -President IMA - ராஜபாளையம் கிளை.
முன்னிலை : Dr.K.பால்சாமி அவர்கள் - President ,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.
Dr.T.சுப்பிரமணியன் அவர்கள் - Secretary, IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.
Dr.G.அமலச்சந்திரன் அவர்கள் - Treasurer,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.
Dr.S.ராமநாதன் அவர்கள் - State Council Member,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.
அனைவரும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்.
Dr.G.P. கிருஷ்ண சைதன்யா, Dr. R.மதுரிகா, Dr.J.ராஜேஷ், Dr.M.அனிதா
தங்கள் நல்வரவை விரும்பும் :
Dr.G.பார்த்தசாரதி , Dr.சரஸ்வதி பார்த்தசாரதி.
0
Leave a Reply