பல கோடிகளில் நடிகர் சூர்யா
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பை பலரும் விமர்சனம் செய்தாலும் அதன் பிறகு பல வித்தியாசமான கதைகளை நடித்து ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.
தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து ரூ. 186 கோடி. இவர் படத்திற்கு ரூ. 20 முதல் 25 கோடிவரை சம்பளம் வாங்குகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.நடிகர் சூர்யாவுக்கு சென்னை தியாகராய நகரில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது.
0
Leave a Reply