திருசெந்தூர் முருகன்
திருசெந்தூர் மூலவருக்கு தினமும்தூய வெள்ளை நிற ஆடையே அணியப்படுகிறது
திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்இதனால்இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூயவெள்ளை நிற ஆடையேஅணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள்அணிவிக்கப்படும்.
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர்உண்டு
திருசெந்தூர் கோவிலில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது .இந்தகுகைக்கு முன்பு உள்ள கந்தன் மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் .
0
Leave a Reply