TYPE 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ப்ரோக்கோலி.
ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொரா /பேன் (Sulforaphane) எனும் சேர்மம் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.
அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் . சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
0
Leave a Reply