"உள்ளம் அழகாக இருந்தாலே போதும்" – ராஷ்மிகா.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா, அழகு குறித்த கேள்விக்கு மனதை கவரும் பதில் அளித்துள்ளார். "வெளிப்புற அழகை விட மனதின் தூய்மையே முக்கியம். நல்ல மனதுடன் வாழ்ந்தால் அதுவே உண்மையான அழகை வெளிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து வாழ்வதே சிறந்த அலங்காரம்" என்று அவர் கூறியுள்ளார்.
0
Leave a Reply