அறுவடைக்கு தயாராகும் மஞ்சள் கிழங்குகள்.
விரலி மஞ்சள் கிழங்குள்விருதுநகர்மாவட்டத்தில்மல்லாங்கிணறுஅருகேஉள்ளசூரம்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது.பொங்கல் பானையில் பொங்கல் பண்டிகை அன்று விரலி மஞ்சள் கிழங்குகளை செடியோடு கொத்தாககட்டி பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம்.மஞ்சள் கிழங்குகள் சில நாட்களாக ,பெய்த மழை காரணமாக நல்ல விளைச்சல் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply