இளையராஜாவின் 2வது சிம்பொனி விரைவில்
இளையராஜா கடந்தாண்டு லண்டனில் 'வேலியன்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.
அடுத்து 2வது சிம்பொனியை எழுதப்போவதாகவும் அறிவித்த இளை யராஜா வெளியிட்ட பதிவில், 'புதிய ஸ்டுடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி,. எனது இரண்டாவது சிம்பொனியின் எழுத்துப் பணியும் முடித்தது ' எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply