25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால்…

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரி செய்யும் போது கோதுமை மாவுடன் சோறு வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி, பூரி சுவை கூடுதலாக இருக்கும்

வெங்காய அடை செய்யும் போது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் மாவில் கலந்து அடை செய்தால் வாசனை கமகமவென மூக்கை துளைக்கும்.

.உப்புமாமீதமானால்அதனுடன் சிறிது அரிசிமாவு பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி தேவையான உப்பு சேர்த்து வடை செய்ய அருமையான ஈவ்னிங் ஸ்னேக்ஸ்  ரெடி

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை மற்றும் 2Tbs தேங்காயை நெய்யில் வதக்கி அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பார் நல்ல மணம், சுவையுடன் இருக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News