குழாய் உடைப்பால் பாதாள சாக்கடை கழிவுநீர்ரோட்டில் … துர்நாற்றம்
அம்ருத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ராஜபாளையம் நகராட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது .2018ல் தொடங்கப்பட்டு 44 ஆயிரம் வீடுகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சஞ்சீவி மலை அருகே தொட்டியபட்டி ஊராட்சி பின்புறம் இதில் வெளியேற்றப்படும் கழிவுநீர் ,பம்பிங் செய்யப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆர்.ஆர்.நகரில் இருந்து கலங்காபேரி ரோட்டின் வழியே செல்லும் பிரதான குழாயில் கடந்த மூன்று நாட்களாக உடைப்பெடுத்து கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. நீண்ட நாட்களாக இதன் அருகிலேயே கசிந்து கொண்டிருந்த கழிவு நீர், சரி செய்த நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் துர்நாற்றம் அதிகரித்துள்ளது.
கமிஷனர், ராஜபாளையம் பாதாள சாக்கடை பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் நாகராஜன், நகராட்சி கமிஷனர், வாரியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. விரைந்து சரி செய்ய. மக்கள் எதிர்பார்க்கின்றனர்
0
Leave a Reply