25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய விளையாட்டுப் போட்டி: மனு பாக்கர் தலைமையில் பலமான இந்திய அணி அறிவிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய விளையாட்டுப் போட்டி: மனு பாக்கர் தலைமையில் பலமான இந்திய அணி அறிவிப்பு!

செப்டம்பரில் ஜப்பானில் தொடங்கும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான 30 பேர் பட்டியல் வெளியீடு.

ஜப்பானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்த மனு பாக்கர் இந்த அணியை முன்னின்று வழிநடத்துகிறார். அவருடன் முன்னாள் உலக சாம்பியன் ருத்ரான்ஷ் பட்டீல், இஷா சிங், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், இளவேனில், அனிஷ் பன்வாலா, சுருச்சி, ரைஜா தில்லான், மகேஸ்வரி சவுகான் உள்ளிட்ட 30 நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News