25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விம்பிள்டன் டென்னிஸ்: இதுவரை இல்லாத அளவு பரிசுத்தொகை 20% உயர்வு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விம்பிள்டன் டென்னிஸ்: இதுவரை இல்லாத அளவு பரிசுத்தொகை 20% உயர்வு!

சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ₹46 கோடி ஜாக்பாட்!

டென்னிஸ் உலகின் மிக உயரிய தொடரான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் லண்டனில் வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்நிலையில், வீரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு பரிசுத்தொகை அதிரடியாக 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

விம்பிள்டன் பரிசுத்தொகை விவரம்புதிய தொகை
மொத்த பரிசுத்தொகை💰 ₹820 கோடி
ஒற்றையர் பிரிவு சாம்பியன் (ஆண்/பெண்)🏆 தலா ₹46 கோடி

ஆல் இங்கிலாந்து கிளப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, தகுதிச் சுற்றில் (Qualifiers) விளையாடும் வீரர்களுக்கான பரிசுத்தொகையும் இந்த முறை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது டென்னிஸ் உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News