25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தினமும் ஒரு சில மணி நேரமாவது காலணிகள் அணியாமல் நடக்க பழகுங்கள், 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் ஒரு சில மணி நேரமாவது காலணிகள் அணியாமல் நடக்க பழகுங்கள், 

 நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது 10 நிமிடம் வெறும் காலில் நடந்து பாருங்கள்,புத்துணர்ச்சி பெறுவீர்கள்,

நம் உடலில் உள்ள எல்லா நரம்புகளும் பாதத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது,

இதனால் நிலத்தை நேரடியாக தொடும் பொழுது தூண்டுதல் ஏற்பட்டு எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும்,

ரத்த ஓட்டம் சீராகி, உடல் சமநிலை ஏற்பட்டு உடல் சக்தி பெறும்,

குறிப்பாக மன உளைச்சல், மூளை, இதயம், ரத்தக் கொதிப்பு, ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு, தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்,

இது மட்டுமின்றி ஒரு பெரிய ரகசியம் அடங்கியுள்ளது என்னவென்றால் புல்லில் உள்ள பனித்துளிகள் அதன் மீது நடக்கும் பொழது 

கண் பார்வை சார்ந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கும்...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News