25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரியினால்  கிட்டும் பலன்கள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரியினால் கிட்டும் பலன்கள் 

 தாமரைத்தண்டு திரி விளக்கு: முன்ஜன்ம பாவம்  நீங்கும். 

 

பஞ்சு திரி விளக்கு : தூய இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் மங்கலம் நிலைக்கும்.

 

தாமரைத்தண்டு திரி விளக்கு: இவ்வகை திரி தீபம் ஏற்றுவதால் முன்ஜன்ம பாவம் நீங்கும். 

 

சிவப்பு திரி விளக்கு: திருமணத்தடை நீங்கும், புத்திர பத்தியம் கிட்டும்

வெள்ளை எருக்கன் திரி விளக்கு :  இந்தத் திரியை தீபம் ஏற்றப் பயன்படுத்துவதால் வீட்டில் செல்வம் தங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News