25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஜோஹோ அறிமுகப்படுத்திய ‘ஜியா சாட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜோஹோ அறிமுகப்படுத்திய ‘ஜியா சாட்

SaaS துறையின் முன்னணி நிறுவனமான ஜோஹோ, பல்வேறு செயலிகளில் தகவல்களைத் தேடவும், வணிகச் சூழலைப் புரிந்துகொள்ளவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும் ஒருங்கிணைந்த AI இடைமுகமான ‘Zia Chat’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Model Context Protocols தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் Zia Chat, Zoho அல்லாத பிற செயலிகளுடனும் இணைந்து செயல்படுகிறது. மேலும், இது குறிப்பிட்ட AI மாதிரியைச் சார்ந்திருக்காததால், நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற AI மாதிரிகளைத் தேர்வு செய்ய முடியும்.

சென்னையில் நடைபெற்ற 30-வது ‘Zoholics’ நிகழ்வில், 2025-ல் இந்தியாவில் Zoho-வின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 47% அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

மேலும், சில்லறை, வாகனம், சுகாதாரம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட், கல்வி, உணவகம் உள்ளிட்ட 7 துறைகளுக்கான Vertical SaaS தீர்வுகளை உருவாக்கி விரிவுபடுத்த Zoho திட்டமிட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News