25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: எந்தெந்த பேருந்துகளில் சலுகை?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: எந்தெந்த பேருந்துகளில் சலுகை?

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட வகை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இலவசப் பயணம் கிடைக்கும் பேருந்துகள்.

TNSTC மாநகர மற்றும் நகரப் பேருந்துகள்

சாதாரண (Ordinary) பேருந்துகள்

சொகுசு (Deluxe) பேருந்துகள்

குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் Limited Stop Service (LSS) பேருந்துகள்

உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகளில் இயங்கும் குறிப்பிட்ட Ordinary பேருந்துகள்

இலவசப் பயணம் கிடைக்காத சேவைகள்.

சில சிறப்பு மற்றும் பிரீமியம் சேவைகளில் இந்தச் சலுகை பொருந்தாது. அவற்றில்:

Economy AC / EAC பேருந்துகள்

தொலைதூர சொகுசு மற்றும் அதிசொகுசு பேருந்துகள்

1-to-1 சேவைகள்

End-to-End சேவைகள்

By Pass Rider சேவைகள்

Moffusil Express

Ultra Deluxe

Premium Service

Fast Passenger உள்ளிட்ட குறிப்பிட்ட விரைவுச் சேவைகள்

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி வரை செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்து, பயணச் செலவைக் குறைப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News