தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நிஹாத் ஜரீன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
தேசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் உ.பி.,யில் முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் 10 பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்தகாலிறுதி போட்டி, 48-51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில்இரு முறை பதக்கம் வென்ற நிஹாத் ஜரீன், மணிப்பூரின் சானுவை எதிர் கொண்டு 5:0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply