வயிற்றில் வரும் "குடகுட" சத்தம் -பசி மட்டும் காரணம் அல்ல!
பலரும் நினைப்பது போல, வயிற்றில் குடகுட சத்தம் வந்தாலே பசி என்று அர்த்தம் இல்லை.
உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது, குடல்கள் தங்களைத் தாங்களே சுத்தம் செய்துகொள்ளும் ஒரு இயற்கை செயல்முறை நடக்கிறது.
குடல்கள் வலுவாக அசைந்துஉள்ளே இருக்கும் மீதமுள்ள காற்றுஜீரணமாகாத சிறிய கழிவுகள்இவைகளை மெதுவாக கீழே தள்ளுகின்றன.
இதை எளிமையாகச் சொன்னால் உங்கள் செரிமான மண்டலத்தின் "துவைக்கும் இயந்திரம்" செய்யும் சத்தம் தான் அது!
இது ஒரு நல்ல அறிகுறி
குடல்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்பதற்கான சான்று
உடல் தன்னைத் தானே பராமரிக்கும் புத்திசாலித்தனமான செயல்
அதனால் அடுத்த முறை வயிறு குடகுடன்னு சத்தம் போட்டா, பயப்படவேண்டாம். உங்கள் உடல் சுத்தம் செய்யும் வேலையில்தான் இருக்கிறது.
ஆரோக்கியமான குடல்.
0
Leave a Reply