25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வாட்ஸ்ஆப் சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாட்ஸ்ஆப் சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை.

வாட்ஸ்ஆப்பில் 'இவரைத் தெரியுமா?' என்ற தகவலுடன் தெரியாத எண்ணிலிருந்து வரும் மங்கலான புகைப்படங்களைக் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கிறது.

அபாயம்: புகைப்படங்களைத் திறப்பதால் Malware (தீங்கிழைக்கும் மென்பொருள்) போனில் பதிவிறக்கம் ஆக வாய்ப்புள்ளது.

பாதிப்பு: இது உங்கள் வங்கிச் செயலிகளின் கடவுச்சொற்களைத் திருடி, கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்ய வழியமைக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கை:

வாட்ஸ்ஆப் அமைப்புகளில் (Settings > Storage and Data) மீடியா Auto-Download வசதியை முடக்கி வைக்கவும்.

தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகள் மற்றும் புகைப்படங்களைத் திறக்க வேண்டாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News