வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக ….
வீட்டில் இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமி தாயார்க்கு மிகவும் பிடித்த ஒன்று. கற்கண்டு ,சாக்கரை, தேன் போன்றவை வீட்டில்வைத்தல் அவசியம்.
மஞ்சள் குங்குமம் போன்றவை| மங்களகரமான பொருட்கள்.வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கொடுப்பது லட்சுமி தேவிக்கு பிடித்தவை.
பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி தாயார்.அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது.|
வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்களை போட்டு வீட்டில் வைப்பது நன்மை தரும்.
வெள்ளிக்கிழமையில் வில்வ இலையால் லட்சுமி தேவியை அர்ச்சிப்பது சகல செலவங்களும் கிடைக்கும்.
0
Leave a Reply