2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ₹30 லட்சம் மற்றும் ₹75 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ₹30 லட்சம் மற்றும் ₹75 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை விவரம்:
₹75 லட்சம் பெறுபவர்கள்: வித்யா ராம்ராஜ் (தடளம்), குணாளன் கமாலினி (கிரிக்கெட்).
₹30 லட்சம் பெறுபவர்கள்: ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), நேத்ரா குமானன் (பாய்மரப் படகோட்டுதல்), வேலவன் செந்தில்குமார், அபய் சிங் (ஸ்குவாஷ்), அபினயா ராஜராஜன், விஷால் டி.கே., ராஜேஷ் ரமேஷ் (தடளம்), பரணிகா இளங்கோவன் (போல் வால்ட்), ஹரிஹரன் அம்சாகருணன் (பேட்மிண்டன்).
போட்டிச் சிறப்புகள்: ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா 21 தங்கம், 26 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 85 பதக்கங்களை வென்றது. ஹாக்கி அணிகள் இரட்டைத் தங்கம் வென்று 2028 ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply