துபாயில் 24 காரட் தங்க நடைபாதை.
தங்கத்தை நகையாக அணிந்த காலம் போய், இனி தங்கத்தின் மீதே நடக்கும் காலம் வந்துவிட்டது! ஆடம்பரத்திற்குப் பெயர்போன துபாயில், 24 காரட் தூய தங்கத்தால் உருவாக்கப்படும் உலகின் மிக நீளமான நடைபாதை, 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்பட உள்ளது.
துபாயின் இந்தப் புதிய அதிசயம் இப்போதே உலக மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது!
0
Leave a Reply