25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


காமன்வெல்த் மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தேர்வு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தேர்வு .

காமன்வெல்த் மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தேர்வு தென் ஆப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 4 முதல் 6-ம் தேதி வரை காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளுக்கான தகுதித் தேர்வுப் போட்டிகள் டெல்லியில் நேற்று நடைபெற்றன.

76 கிலோ பிரிவு: உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்க வீராங்கனை காஜல், இறுதிப் போட்டியில் சக வீராங்கனை வேதிதாவை வெறும் 35 வினாடிகளில் வீழ்த்தித் தேர்வானார்.

50 கிலோ பிரிவு: நீலம் சிரோஹி, நேகாவை வீழ்த்தினார்.

72 கிலோ பிரிவு: 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற அம்ருதா, இறுதிப் போட்டியில் பிபாஷாவைச் சாய்த்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News