ஆதார் துறையில் 252 காலியிடங்கள் மே 20 வரை விண்ணப்பிக்கலாம்.
மாநில வாரியாக ஆதார் துறையில் ஆப்ரேட்டர்,சூப்பர்வைசர் உள்ளிட்டமொத்தம் 252 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது, 12வது, ஐடிஐ அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் 20.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
0
Leave a Reply