3RD MAY AND 4TH MAY IPL MATCH
3RD MAY IPL MATCH BANGALORE – CHENNAI
MAY 3-ம் தேதி பெங்களுரில், சென்னை, பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 213/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 211/5 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Romario Shepherd தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4TH MAY IPL MATCH KOLKATTA - RAJASTHAN
4-ம் தேதி கொல்கத்தாவில், ராஜஸ்தான், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 206/4 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 205/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ANDRE RUSSELL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4-ம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப், லக்னோ, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 236/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னேர் அணி 199/7 ரன்கள் தோல்வியடைந்தது.. 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRABHSIMRAN SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply