25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஏழாம்  நாள் நிகழ்ச்சிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஏழாம் நாள் நிகழ்ச்சிகள்

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஏழாம்  நாளான 03.10.2024  அன்று இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) திரு.பா.செந்தில்குமார் அவர்கள் தலைமையில்,தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் “புத்தகம் - காகிதமல்ல கனவுகள்” என்ற தலைப்பிலும்,எழுத்தாளர் சு.இலட்சுமணப் பெருமாள் அவர்கள்
“புத்தகங்கள் - அட்சயப் பாத்திரங்கள்” என்ற தலைப்பிலும் எழுத்தாளர் புலவர் மா.இராமலிங்கம் அவர்கள் “மரம் நமக்கு வரம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா அவர்கள் வரவேற்புரையும், மாவட்டப் பதிவாளர்(பதிவுத்துறை) திருமதி சி.சசிகலா  அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News