கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள படம் '45'. ஜன.1ல் ரிலீஸ்.
கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள படம் '45' அர்ஜூன் ஜான்யா இயக்கத்தில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ஜன.1ல் ரிலீசாகிறது. டிரைலர்
வெளியீட்டு விழாவில் பேசிய சிவராஜ்குமார் "என் முதல் படம் போன்ற பயமும், பக்தியும் 129வது படமான இதிலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என ஆச்சரியப்பட்டேன்" என்றார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா நடித்துள்ள 45 படம் தமிழிலும் வெளியாகிறது. சென்னை வந்த சிவராஜ்குமார் கூறுகையில், ''அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டியதில்லை. நல்ல விஷயங்களை எங்கிருந்தும் பண்ணலாம். நல்லது செய்ய அதிகாரம் தேவையில்லை என்றார்.
0
Leave a Reply