உயில் (WILL ) பற்றிய 5 முக்கிய தகவல்கள்.
1.ஒருவர், தன்னுடைய சொத்துகளை யாருக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று எழுதி வைப்பது உயில் (Will).
2.உயில் எழுதியவர் உயிருடன் இருக்கும் வரை, அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றவும் ரத்து செய்யவும் முடியும்.
3.உயில் செல்லுபடியாக இருக்க, எழுதியவரின் கையெழுத்தும் குறைந்தது இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் அவசியம்.
4.உயில் மூலம் சொத்து மாற்றம் நடைபெறுவதால், வாரிசுகளுக்கிடையிலான பிரச்சினைகள் குறையும்.
5.சரியாக செய்த உயில் சட்டப்படி செல்லுபடியாகும் ; ஆனால் பதிவு செய்தால் எதிர்கால தகராறுகள் குறையும்.
0
Leave a Reply