"நாசே"கிராமப்புற இலவச தொழிற்பயிற்சி திட்டம்.
கேசவ சேவா கேந்திரம் நாசே தொண்டு நிறுவனம் மற்றும் பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு
இணைந்து நடத்தும் "நாசே"கிராமப்புற இலவச தொழிற்பயிற்சி திட்டம்
இதற்கான விண்ணப்பம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் 04.09.2026, வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பயிற்சி வகுப்புகள் மூன்று மாத காலம் இலவசமாக பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த தொழிற்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற கல்வி தகுதி... வயது வரம்பு... கட்டணம் ஏதும் இல்லை....
பயிற்சி முகாம் நடைபெறும் இடம் - N.R.K. மண்டபம். A.K.D.R. ஆண்கள் பள்ளி அருகில், பழையபாளையம்.
இராஜபாளையம் - 626117. விருதுநகர் மாவட்டம்.
பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை/பயனாளிகள் வசதிகேற்ப ஏதேனும் 1 மணி நேரம் பயிற்சி பெறலாம்.
ஒரு நபர் ஒன்றுருக்கு மேற்பட்ட பயிற்சி பெறலாம். அனைவரும் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கலாம்.
தொடர்புக்கு : 98420 95550/ 99435 27521 / 96554 95550 / 88075 41551.
0
Leave a Reply