25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பயணிகளின் கனிவான கவனத்திற்கு: ரூ.1,000-க்கு BUS PASS!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: ரூ.1,000-க்கு BUS PASS!

பயணிகள் விருப்பம்போல் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் ரூ.1,000 சலுகைக் கட்டணத்தில் BUS PASS பெறும் வசதி வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்.

  • ஆதார் அட்டை நகல் – 1
  • ரூ.1,000 கட்டணம்

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் பஸ் பாஸை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பாஸ் மூலம் ரெட் பஸ் சொகுசுப் பேருந்துகள் மற்றும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

அலுவலக நேரம்.

  • காலை: 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
  • உணவு இடைவேளை: மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News