25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


87வது சீசன்சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் ஷ்ருதி, தான்வி வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

87வது சீசன்சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் ஷ்ருதி, தான்வி வெற்றி .

 சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் 87வது சீசன் ஆந்திர மாநிலம் விஜய வாடாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஷ்ருதி 21-14, 21-19 என ஜியா ராவத்தை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் தான்வி பத்ரி 22-20, 21-19 என, இஷாராணியை தோற்கடித்தார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வீராங்கனை பருல் சவுத்ரி, முன்னேறினார்.   

ஆர்யமான் டான்டன் 17-21, 21-11, 21-14 என ரகுவைஆண்கள் ஒற்றையரில் வீழ்த்தினார். போட்டியில் மற்றொரு அபினவ்  கார்க் 21-19, 21-16 , அபினவ் தாகூரை வென்றார். ரித்விக் சஞ் ஜீவி 21-15, 21-19 என ஒரிஜித் சாலிஹாவை தோற்கடித்தார். கலப்பு இரட் டையர் பிரிவு போட்டியில் நிதின் குமார், கனிகா ஜோடி  23-21, 21-15 என கெவின் வோங், பிரனவி ஜோடியைவென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News