25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


9.50 கோடி பரிசு தொகை உள்ள, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்  போட்டி இன்று தொடக்கம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

9.50 கோடி பரிசு தொகை உள்ள, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்  போட்டி இன்று தொடக்கம் .

இன்று முதல் 31-ந் தேதி வரை சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடக்க உள்ளது.

தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான டாமோகா மியா  ஜஜியுடனும் (ஜப்பான்), மாள்விகா பான்சோத், லின் ஹிசாங் டியுடனும் (சீன தைபே) மோதுகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான புத்ரி குசுமாவர்தானியுடன் (இந்தோனேசியா)  தனது சவாலை தொடங்குகிறார்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்- எம்.ஆர். அர்ஜூன், பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா-சிம்ரன் சிங், ருதபர்ணா- ஸ்வேதா பர்ணா உள்ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காணுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News